Back

We Believe

  • That faith in god gives meaning and purpose to human life,

  • That the brotherhood of man transcends the sovereignty of nations,

  • That economic justice can best be won by free men through free enterprise,

  • That government should be of laws rather than of men,

  • That earth’s great treasure lies in human personality,

  • And that service to humanity is the best work of life.
                                                                                                – Bill Brownfield  

ஜேசிஜ கோட்பாடு

  • கடவுள் நம்பிக்கை மனித வாழ்விற்கு அா்த்ததையும் குறிக்கோளையும் வழங்குகிறது

  • மனித சகோதரத்துவம் நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது

  • பொருளாதார நீதியை சுதந்திரமான முறையில் சுதந்திரமான மனிதா்களால் சிறந்த முறையில் அடைய முடியும்

  • அரசு சட்டங்களால் அமைய வேண்டுமே அன்றி மனிதா்களால் அல்ல

  • பூமியின் பெரும் செல்வம் மனித ஆளுமையில் அடங்கியுள்ளது

  • மனித சேவையே மகத்தான சேவையென நாங்கள் நம்புகிறோம்